2025 மே 07, புதன்கிழமை

'போதையில்லாத சுதந்திர தேசம்'

Sudharshini   / 2015 ஜூன் 27 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி  (26)  'போதையில்லாத சுதந்திர தேசம்'  எனும் தொனிப்பொருளில்  கல்வி அமைச்சின் ஏற்பாட்டில்; நாடு முழுவதுமுள்ள   அரச பாடசாலைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (26) நடைப்பெற்றது.

நீர்கொழும்பு  வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில்  பாடசாலை அதிபர் எம். இஸட். ஷாஜஹான் தலைமையில் 'போதையில்லாத சுதந்திர தேசம்'  நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, ஆசிரியை  திருமதி நேசமலர் போதைப் பொருள் பாவனையினால் ஏற்படும் தீங்குகள்   தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X