Sudharshini / 2015 ஜூலை 01 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்
ஆண்டிமுனை பிரதேசத்தில் ஆரம்ப பாடசாலை அமைப்பது தொடர்பில் விசேட கூட்டமொன்று ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய அதிபர் க.தொண்டமான் தலைமையில் செவ்வாய்கிழமை (30) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆரம்ப பாடசாலை அமைப்பதற்கான அமைவிடம் மற்றும் எதிர்வரும் வருடம் முதலாம் தரம் மாணவர் அனுமதி தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது வடமேல் மாகாண சபை உறுப்பினர் எம்.டி.எம்.தாஹீர், இந்து ஆலய பாரிபாலன சபைத் தலைவர் கே.வீரபத்திரன் எம்.மகாலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago