Sudharshini / 2015 ஜூலை 01 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் 1999 அமைப்பான சஹீரியன்ஸ் சமூக அபிவிருத்தி அமைப்பானது புத்தளம் இந்து மத்திய கல்லூரியில் குடிநீர் தொகுதியை அமைத்து செவ்வாய்க்கிழமை (30) கல்லூரி அதிபர் எஸ். நாகராஜாவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
ஆறு குழாய்களுடன் கூடிய இந்த குடிநீர் தொகுதி மூலம் மாணவர்களின் குடிநீர் தேவைகள் ஓரளவு பூர்த்தி செய்ய முடிந்துள்ளதாக இந்து கல்லூரி அதிபர் எஸ். நாகராஜா தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago