2025 மே 07, புதன்கிழமை

மிஸ்பாஹுல் உலூம் அரபுக்கல்லூரின் இப்தார் நிகழ்வு

Thipaan   / 2015 ஜூலை 06 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம், தில்லையடி ரத்மல்யாய மிஸ்பாஹுல் உலூம் அரபுக்கல்லூரி நிர்வாக சபை இரண்டாவது வருடமாக ஏற்பாடு செய்த நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.எப்.எம். பர்வீஸ் (பின்னூரி) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரமழான் சிந்தனையை அஷ்ஷெய்க் நூருல் ஹசன் (காஸிமி) நிகழ்த்தினார்.

உலமாக்கள், அரபுக்கல்லூரிகளின் அதிபர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என 600க்கும் மேற்பட்டவர்கள் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X