Thipaan / 2015 ஜூலை 07 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பொலன்னறுவை மாவட்ட செயலகத்தின் முகப்பில் சிங்களமும் ஆங்கிலமும் அழகாக எழுதப்பட்டிருக்கின்ற நிலையில் தமிழ் மொழி மாத்திரம் கொலை செய்யப்பட்டிருக்கின்றது.
தமிழ் மொழியில் மாவட்ட செயலாளர் காரியாலயம் என்பது மாவட்ட 'செயலானர்' என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் தமிழ் மொழி பேசும் ஆயிரக் கணக்கான தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தமது அலுவல்களை முடிக்க இந்த மாவட்ட செயலகத்துக்கு தினமும் வருகின்றனர்.
அதேவேளை, தமிழ் மொழி பேசும் அதிகாரிகளும் இந்த மாவட்ட செயலகத்தில் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago