Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் மாவட்டம் ஹபரண, ஹனெவல்பொல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (18) மாலை 5.15 மணியளவில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஹபரண பொலிஸார் தெரிவித்தனர்.
ஹலபிடகல பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஹேரத் ஹாமிஹே பியசேன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம், பிரேத பரிசோதனையின் பொருட்டு ஹபரண வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
01 Feb 2026