Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 9 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது. வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் வருமாறு:
ஐக்கிய தேசியக் கட்சி - 09 ஆசனங்கள்
1. ரஞ்சன் ராமநாயக்க 216,463
2. அர்ஜுன ரணதுங்க 165,890
3. தினேந்ர ருவன் விஜேவர்தன 157,932
4. ஹர்சன சுபுன் ராஜகருணா 122,455
5. அஜித் குமார மான்னபெரும 113,889
6 அமரதுங்க ஜோ அன்டனி இம்மானுவல் 83,070
7. சேனாதீரகே டொன கவீன்ந்ர ஹேசான் ஜயவர்தன 81,383
8. சத்துர சன்தீப சேனாரத்ன நம்புகார எலம்பகே 71,243
9. எட்வர்ட் குணசேகர தெஹிவளை லியனகே 65,874
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 08 ஆசனங்கள்
1. பிரசன்ன ரணதுங்க 384,448
2. புலத்வெலகே பிரசன்ன ரணவீர 112,395
3. அந்தோனி நிமால் லன்சா – 94,375
4. ஆராச்சிலாகே சிசிர ஜயக்கொடி 90,749
5. டான் இந்திக அனுருத்த ஹேரத் 78,109
6. சுதர்ஷினி பெர்னாந்து புள்ளே 73,553
7. துலீப் பாண்டு பெரேரா வீரசேகர 58,936
8. லசந்த அழகியவண்ண 57,950
ஜே.வி.பி - 01 ஆசனம்
1. எச்.எம் ஹேரத் 55,299
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
47 minute ago
1 hours ago