Gavitha / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வத்தேகம ,அம்பெகம தெல்கஹன்திய பகுதியில்; புதன்கிழமையன்று (19) வானும்; ஆட்டோவும் மோதுண்டதில் ஐவர் காயங்கமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2 hours ago
3 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
01 Feb 2026