2025 மே 23, வெள்ளிக்கிழமை

6000 ஏக்கரில் மரமுந்திரிகை பயிர்ச் செய்கை

Kogilavani   / 2012 நவம்பர் 25 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)
வடமத்திய மாகாணத்தில் 6000 ஏக்கரில் மரமுந்திரிகை பயிர்ச் செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறையை முன்னேற்றும் நோக்கில் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமத்திய மாகாண  முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

இதேவேளை அடுத்த வருடத்தினுள் 12000 ஏக்கரில் மரமுந்திரிகை பயிர்ச்செய்கை மேற்கொள்ளவுள்ளதோடு மரமுந்திரிகைகளை கொள்வனவு செய்வதற்காக முறையான திட்டமொன்றும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X