2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

635 ஊழியர்களுக்கு அரச சேவை நியமனம்

Kanagaraj   / 2013 மே 16 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-இ.அம்மார்


வடமேல் மாகாண முதல் அமைச்சின் ஏற்பாட்டில் அரச சேவையில் 635 ஊழியர்களை சேர்த்துக் கொள்வதற்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.

தகைமை சாராத புதிய சமாயா சமய ஊழியர்களுக்கான  நியமனம் கடிதங்களே வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு வடமேல் மாகாண கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர், பலல்ல மற்றும் வடமேல் மாகாண முதல் அமைச்சர் அதுல விஜேசிங்க  நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X