2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அ’புர வைத்தியசாலையில் நிர்மாணம் : ஒப்பந்தத்துக்கு அனுமதி

Editorial   / 2017 ஜூலை 05 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை M/s Sripalie Contractors (Pvt.) Ltd. நிர்வனத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X