2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்திகளுக்கென நிதி ஒதுக்கீடு

Princiya Dixci   / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

முசலி பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் எஸ்.எம்.எம். பைரூஸின் வேண்டுகோளின் பேரில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.ஜெனூபர் பல்வேறு அபிவிருத்திகளுக்கென நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

புத்தளம் தம்பபன்னி ஆப்தீன் கலவன் பாடசாலையின் நூல் நிலையத்துக்கென நூல்களை கொள்வனவு செய்வதற்காக 35,000  ரூபாவும் மன்னார் வேப்பமடு முஸ்லிம் மஹா வித்தியாலய நூல் நிலைய நூல் கொள்வனவுக்கு 35 ஆயிரம் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள்ளார்.

,தேவேளை, மன்னார் வேப்பங்குளம் பள்ளிவாசலுக்கு சமையல் பாத்திரங்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு 50,000 ரூபாவும் ஒதுக்கீடு செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X