2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

ஆண்டிமுனையில் மர்ம மனிதர்கள்

Editorial   / 2017 ஜூன் 30 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்

உடப்பு, ஆண்டிமுனைக் கிராமங்களில், இரவு நேரங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களாக, இந்த நடமாட்டம் தொடர்வதாகவும் இரவு  10 மணி தொடக்கம்  இந்த பயமூட்டும் செயல் நடைபெற்று வருகின்றதெனவும், மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிறீஸ் மனிதனைப் போல, முகத்தில் கவசம் அணிந்தவாறும் காலில் ஸ்பிரிங்குடன் கூடிய பாதணிகள் அணிந்தவாறும் வீடுகளில் பாய்ந்த வண்ணம் இந்த மர்ம மனிதர்களின் நடமாட்டம் இருந்ததாகவும் அவர்களை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X