Sudharshini / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
செயா சந்தவமியின் படுகொலையைக் கண்டித்தும் குற்றவாளிகளக்கு உரிய தண்டனை வழங்குமாறும் வலியுறுத்தி புத்தளம் நகரில் இன்று (20) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
புத்தளம் மாவட்ட மகளிர் அமைப்புக்கள் மற்றும் சமூக ஊக்குவிப்பு நிதியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களையும் வன்முறைகளைளையும் கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago