Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
கொரோனா வைரஸில் இருந்து நாட்டை மீட்க வேண்டுமென பிரார்த்தனை செய்து, இரண்டு விஹாரைகளில் நேற்று (16) இரவு நடைபெற்ற விசேட வழிபாடுகளின்போது, உண்டியலை உடைத்து பெருமளவு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், ஆனமடுவ, முந்தல் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனமடுவ-குமாரகம ஜயசுமனராம விஹாராயின் உண்டியலை உடைத்து அதிலிருந்த 120,000 ரூபாய் பணமும், முந்தல்-அகுணவில் பேதிராஜாராம விஹாரை உண்டியலை உடைத்து அதிலிருந்த 75,000 ரூபாய் பணமும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக, முந்தல், ஆனமடுவ பொலிஸ் நிலையங்களில் இன்று (17) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago