2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இலஞ்சம் வாங்கிய அதிபர், உப-அதிபர் கைது

Kanagaraj   / 2016 ஜனவரி 20 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய பிள்ளையை, பொலன்னறுவையில் உள்ள பாடசாலையில் சேர்த்துகொள்வதற்காக ஆசிரியையை ஒருவரிடமிருந்து 7,500 ரூபாயை இலஞ்சமாக பெற்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், அந்த பாடசாலையில் அதிபர், உப-அதிபர் மற்றும் காரியாலய உதவியாளரை கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X