எம்.யூ.எம். சனூன் / 2017 ஜூலை 12 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் நகர சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட முதியோர்களுக்கான இலவச வைத்திய சிகிச்சை முகாம், புத்தளம் நகர சபை சிறுவர் பூங்காவில் நேற்று 11) நடைபெற்றது.
புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக்கின் தலைமையில் நடைபெற்ற இந்த இலவச வைத்திய சிகிச்சை முகாமில் 70க்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதிகள் பலரும் இந்த வைத்திய சிகிச்சை முகாமில் கடமையில் ஈடுபட்டனர்.
நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரோல் போன்ற நோய்களுக்கு இங்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


4 minute ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
7 hours ago
9 hours ago