2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

உதவி கோருகிறார்

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஜூலை 04 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருதுவைப் பிறப்பிடமாகவும் புத்தளம், அல்காசிம் சிட்டி முல்லை ஸ்கீமில் வசித்து வருபவருமான பீ.எம்.ஆஷிக் என்பவருடைய இரண்டு சிறு நீரகங்களும் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவதிப்படுகிறார்.

குறித்த இரு சிறுநீரகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் உடனடியாக மாற்ற வேண்டுமென, இவரைப் பரிசோதனை செய்த கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த அறுவை சிகிச்சைக்கு பெருமளவு நிதி தேவைப்படுவதால், நல்லுள்ளம் படைந்தவர்களிடமிருந்து உதவியை நாடியுள்ளார்.

ஏழ்மை நிலையில் உள்ள இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் பீ.எம்.ஆசிக், கணக்கிலக்கம் 009200120033154, மக்கள் வங்கி, புத்தளம் கிளை எனும் கணக்கிலக்கத்துக்கு அன்பளிப்புக்களை வைப்பிலிட முடியும்.

மேலதிக விவரங்களுக்கு 0712007366 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X