Princiya Dixci / 2017 மே 21 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்டத்தில், 19 வயதுடைய பெண் ஒருவர், கணவனால் தீ வைக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடுகின்றாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண், சிறுவயதிலேயே திருமணம் முடித்துள்ளாரெனவும் கணவன் – மனைவி இருவருக்கிடையேயான கருத்து முரண்பாட்டையடுத்து, கணவன், மனைவிக்குத் தீ வைத்துள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணின் கணவனைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
37 minute ago
50 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
50 minute ago
54 minute ago