Editorial / 2020 ஜனவரி 27 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியின் உள்ளக வீதி, செவ்வனே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வர் ஐ.எல்.சிராஜுதீனின் வேண்டுகோளின்பேரில், ஐ.தே. கட்சியின் புத்தளம் தொகுதி இளைஞர் அமைப்பாளர் ஏ.டி.எம். அஷ்ரக்கின் முயற்சியின் பலனாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியின் பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த உள்ளக வீதி அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதி, மாணவர்களின் பாவனைக்காக அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago