2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஒருவர் படுகொலை: ஒருவருக்கு மரணதண்டனை

Kanagaraj   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

1996ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 23ஆம் திகதியோ அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றிலோ, மதவாச்சி, கொன்கொல்லேவே என்னுமிடத்தில் வைத்து கே. அபேரத்ன என்பவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு அவரை, படுகொலைச் செய்ததாக கூறப்படும், மெதவாச்சி, கொன்கொல்லேவே வசிப்பிடமாக கொண்ட கே.தர்மதாஸ என்பவருக்கு வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனேபொல, இன்று செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X