2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கைக்குண்டுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், தில்லடிய பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர், இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 

முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவரில் மூவர் தப்பித்துசென்றுள்ளதாகவும் ஏனைய இருவரையும் சோதித்து பார்த்தில் ஒருவரிடம் வெளிநாட்டு கைக்குண்டு ஒன்று இருந்தாக பொலிஸார் தெரிவித்தார். 

தப்பித்தது சென்ற இருவரையும் கைதுசெய்தாக பொலிஸார் தெரிவித்தனர். 19,22,27 வயதுடைய  நபர்கைளையே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X