Princiya Dixci / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
நவகத்தேகம பகுதியில் வீடொன்றில் 10 கட்டுத்துப்பாக்கிகளை சட்ட விரோதமான முறையில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞரொவரை, நேற்று சனிக்கிழமை (12) கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிருகங்களை வேட்டையாடுவதற்காக இந்தக் கட்டுத்துப்பாக்கிகளை இவர் பயன்படுத்தியமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
3 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
2 hours ago