Sudharshini / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஷான்
மேல்மாகாண சபை உறுப்பினர் கே.ரி. குருசாமி, நேற்று திங்கட்கிழமை (21) தனது கன்னியமர்வில் கலந்துகொண்டார்.
இதேவேளை, மேல் மாகாண சபை முதல்வர் சுனில் விஜேரத்னவிடம் தனது சத்தியபிரமாண ஆவணங்களை, முதல்வரின் காரியாலயத்தில் வைத்து கையளித்தார்.
32 minute ago
51 minute ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
51 minute ago
01 Feb 2026