2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கற்பிட்டி மீனவர்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம்.சனூன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமுக்கு வழங்கிய நிதி ஒதுக்கீட்டில்,  கற்பிட்டி சின்ன குடியிருப்பு மதார் மரைக்கார் கூட்டுறவு மீனவர் சங்க அங்கத்தவர்களுக்கு, மீன் பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

கற்பிட்டி நகர அமைப்பாளர்  ஏ. முஸம்மிலின்  வேண்டுகோளின்பேரில் இந்த மீன்பிடி உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

மீனவர் சங்க தலைவர் பஷீர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வின்போது, மீன்பிடி உபகரங்கள் கையளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .