Princiya Dixci / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
கருவலகஸ்வௌ பிரதேச செயலாளர் செயலகத்தின் கலாசார விழாவானது, பிரதேச சபை வளாகத்தில் நேற்று புதன்கிழமை (16) வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
புத்தளம் மாவட்ட செயலாளர் எம்.எச்.எம். சித்திரநந்த தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிராமிய கட்டுமானப் பணியில் அமைக்கப்பட்ட வீடுகள் மற்றும் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் என்பன பிரதான அங்கமாக அமைந்திருந்தன.
பாடசாலை மாணவர்கள் பங்குபற்றியிருந்த இந்நிகழ்வில், இசை நிகழ்ச்சிகள் மற்றும் தலையணைச் சண்டை போன்ற சுதேச விளையாட்டுக்கள் பலவும் இடம்பெற்றன.
.jpg)
.jpg)
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago