Editorial / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொஷான் துஷார தென்னகோன்
பொலன்னறுவை- செவனபிட்டிய பிரதேசத்தில்,நேற்றிரவு (03), காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவனப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த, 63 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், ரயில்வே திணைக்களத்தில் சேவையாற்றி ஓய்வுப் பெற்ற ஒருவரென தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago