Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி-ஹொல்கொட் மாவத்தையிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்று இன்று (17) முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தின் மெல் மாடியில் து பரவல் ஏற்பட்டதால், மேல் மாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக, காலி பொலிஸார் தெரிவித்தனர்.
காலி நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் விரைந்து வந்து தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
குறித்த வர்த்தக நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிலாஸ்டிக் உபகரணங்கள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago