Editorial / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பீ.எம். முக்தார்
புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, பேருவளை - சீனன்கோட்டை ஸ்டேடியம் கிரிக்கெட் கழகம், மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 03ஆம் திகதி காலை 8.30 மணிக்கு சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கில் போட்டி ஆரம்பமாகும்.
அணிக்கு 11 பேர் கொண்ட 6 ஓவர்களுடனான இப்போட்டியில் சுமார் 32 கிரிக்கெட் அணிகள் பங்குபற்றுவதாக கழகத் தலைவர் எம். றிகாஸ் ஸாலி தெரிவித்தார்.
இறுதிப் போட்டி எதிர்வரும் 06ஆம் திகதி மாலை நடைபெறும்.
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago