2025 மே 07, புதன்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: மூவர் கைது

Kogilavani   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனேமுல்ல பிரதேசத்தில் எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் மூவரை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்தே மேற்படி மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு மரணமடைந்துள்ளதுடன் தாய் தனியார் நிறுவனமொன்றில் தொழில்புரிந்து வருகிறார். இந்நிலையில் இச்சிறுமி தனது தாத்தா மற்றும் பாட்டியின் பராமரிப்பிலே இருந்து வந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X