ரஸீன் ரஸ்மின் / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், முந்தல், சமீரகம பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து நேற்று முன்தினம் (20) மாலை, சடலமாக மீட்கப்பட்ட 14 வயதுச் சிறுவன், கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான் என, பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி: தனியார் தோட்டத்தில் சிறுவனின் சடலம் மீட்பு
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago