S. Shivany / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில், சிலாபம்-அபகந்தவில பகுதியில், ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேற்படி தொற்றாளர், வேறு ஒரு நோய்க்கு சிகிச்சைப் பெறுவதற்காக, கடந்த 06 ஆம் திகதி, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின்போதே, தொற்று இருப்பது இன்று (08) உறுதியாகியுள்ளது.
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago