2025 மே 02, வெள்ளிக்கிழமை

சுதந்திரதினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசுகள்

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரன் பிரியங்கர

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினமான இன்று(04) புத்தளம் வைத்தியசாலையில் பிறந்த குழந்தைகளுக்கு, மக்கள் வங்கியின் புத்தளம் கிளை பரிசுகளையும் வவுச்சர்களையும் வழங்கியுள்ளது.

இதற்கமைய, 25 குழந்தைகளுக்கு இவ்வாறு அன்பளிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில், மக்கள் வங்கியின் புத்தளம்  கிளை முகாமையாளர் டீ.எம்.விஜேரத்ன பங்கேற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X