Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 06 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெதகம – மொனராகலை வீதியில் மெதகம பிரதேச சபைக்குச் சொந்தமான டிப்பர் ஒன்று, பிரதேச சபையின் அனுமதியின்றி தனியார் இடமொன்றில் இருந்து மணலை ஏற்றிச் செல்ல முற்பட்ட வேளையில், நேற்று (05) பொலிஸாரால் குறித்த டிப்பரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சபையின் அனுமதியின்றி மணலை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த டிப்பரின் சாரதியை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .