Kogilavani / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹலாவத்த, பிங்கிரிய- விலத்தவ சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த மூவரே, இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், கொலை வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 minute ago
13 minute ago
20 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
20 minute ago
35 minute ago