Kogilavani / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்டத்துக்கான மக்கள் சந்திப்பும், விழிப்புணர்வூட்டும் நிகழ்வும், மதுரங்குளியில் உள்ள இசுறு வரவேற்பு மண்டபத்தில், நாளை சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஜஹத் பியங்கரவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், " சோரம்போன அரசாங்கமும் தாய் நாட்டின் காட்டுத் தார்பாரும்" எனும் தலைப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உரையாற்றவுள்ளார்.
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago