Princiya Dixci / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்
புத்தளம் நகர சபையில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதி நீரிழிவு, கொலஸ்ட்ரோல் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை அறிவதற்கான மருத்துவ பரிசோதனை முகாமொன்று, நகர சபை வேலைத்தளத்தில் இன்று வியாழக்கிழமை (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி முஹம்மட் ஷபீக்கின் முயற்சியினால் இடம்பெற்ற இந்த மருத்துவ முகாமில், புத்தளம் வைத்தியசாலையின் வைத்தியர், தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


9 minute ago
14 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
27 minute ago