2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

நடு வீதியில் காட்டு யானைகள்: மக்கள் பாதிப்பு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

புத்தளம் - குருநாகல் பிரதான வீதியில் காட்டுயானைகள்  நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளமையால் குறித்த வீதி வழியாக செல்லும் சாரதிகள் மற்றம் பாதசாரிகள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.  

புத்தளம், கல்லடி பிரதேசத்தில் யானைகள் வீதிக்கு குறுக்காக நடந்துதிரிவதனால் அவை அவ்விடத்தை விட்டு நகரும் வரை தாம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இவ்விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X