2025 நவம்பர் 05, புதன்கிழமை

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரிக்குப் பதில் அதிபர் நியமனம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு பதில் அதிபராக எம்.ஆர்.எஸ் நிஹாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் அதிபர் எஸ்.ஏ.சீ யாக்கூப், சுகயீன விடுமுறையில் இருப்பதனால் குறித்த பாடசாலையில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய இவர், மூன்று மாதங்களுக்குப் பதில் அதிபராகக் கடமையாற்றுவார்.

இதேவேளை, தற்காலிகப் பிரதி அதிபராக ஆசிரியர் ஐ. அக்பர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X