2025 மே 07, புதன்கிழமை

புதிய பாடசாலை கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

கல்பிட்டி கோட்டக்கல்வி காரியாலயத்துக்குட்பட்ட கல்பிட்டி, அல் ஹிரா ஆரம்ப பாடசாலைக்கு ஒரு கோடி ரூபாய் செலவிலான கட்டத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு, நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரின் வேண்டுகோளுக்கமைய மேர்சி நிறுவனம் வட மேல் மாகாண சபையின் அனுமதியுடன் ஒரு கொடி ரூபாய் நிதியினை இதற்காக ஒதுக்கியுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், மேர்சி நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X