2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பாதணிக்குள் ஹெரோய்ன் வைத்திருந்தவர் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

கந்தளாய் பிரதேசத்தில் 18 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த நபரை, இன்று செவ்வாய்க்கிழமை (08) பகல் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்திய போது, குறித்த நபர் தனது பாதணிக்குள் 18 மில்லிகிராம் ஹெரோய்ன்; இருந்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X