2025 மே 07, புதன்கிழமை

புராதன இடம் கண்டுபிடிப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னக்கோன்

பொலன்னறுவை, தபால ரிபாய்புர பிரதேசத்தில் புராதன இடுபாடுகள் பலவற்றை, இன்று புதன்கிழமை (09) கண்டுபிடித்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் பிரசாந்த குணவர்த்தன தெரிவித்தார். 

வரலாற்று, அறிவியம் மற்றும் மனிதவள ஆராய்ச்சியின் மூலம் இடிபாடுகளுடன் கூடிய இந்த புராதான இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் இவ்விடத்தில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X