எம்.யூ.எம். சனூன் / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக புத்தளம் நகர பெண்களை விழிப்புணர்வூட்டுவதற்கான கருதரங்கொன்று, புத்தளம் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் கலாசார மண்டபத்தில் நாளை (23) காலை 9 மணியிலிருந்து காலை 11 மணி வரைக்கும் நடைபெறவுள்ளது.
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும், இது தொடர்பான அறிவை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற விளக்கங்கள் இங்கு பெண்களுக்கு வழங்கப்படவுள்ளன.
புத்தளம் நகர பெண்கள் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த கருத்தரங்கில், வளவாளராக தேசிய அபாயகர போதை தடுப்பு பிரிவை சேர்ந்த திருமதி ஸாலிஹ் கலந்துகொள்ளவுள்ளார்.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025