Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Gavitha / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சொகுசு வாகனமும் , டிப்பர் வாகனமும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக முந்தல் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
எனினும் இந்த விபத்தினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற டிப்பர் வண்டியும், புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிச் சென்ற சொகுசு வாகனமம் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
43 minute ago
52 minute ago
57 minute ago