2025 மே 03, சனிக்கிழமை

மர நடுகை நிகழ்வு

Editorial   / 2017 ஒக்டோபர் 06 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

தேசிய மர நடுகை வாரத்தையொட்டி புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளியில் மரம் நடுகை நிகழ்வு இன்று (06) ஜும்ஆ தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.

தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ள இயற்கை வளங்களை பாதுகாப்போம் எனும் தேசிய திட்டத்தின் கீழ் இந்த மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.

முஹியத்தீன் ஜும்ஆ பள்ளியின் நிர்வாக சபை தலைவர் பீ.எம். அப்துல் ஜனாப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.என். சித்தரானந்தா, மேலதிக மாவட்ட செயலாளர் வன்னிநாயக்க ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை  நாட்டி வைத்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X