Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2017 ஜூன் 06 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாட்டைப் பார்ப்பதற்காக மாட்டுப் பட்டிக்கு, நேற்று மாலை 2.30க்குச் சென்ற, 56 வயதுடைய கதிர்காமத்தம்பி சூரியகுமார் என்வர், யானை தாக்கி உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், பொலன்னறுவை – மன்னம்பிட்டிய, கங்கைத் தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago