2025 ஜூலை 05, சனிக்கிழமை

மின்னல் தாக்கி மீனவர் பலி

Editorial   / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்,ரஸீன் ரஸ்மின்   

புத்தளம்- பாலாவி புளுதிவயல் சிறு கடலில், மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர், நேற்று (29) மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரென,  புத்தளம், கல்பிட்டி பிரதேசங்களுக்கான, திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிஸாம் தெரிவித்தார்.

பாலாவி புழுதிவயலை வசிப்பிடமாகக் கொண்ட, மூன்று பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய நபரொருவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலத்த மழையின் போது, மூன்று பேருடன் மீன்பிடிக்கச் சென்ற வேளையிலேயே,  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது. மற்றுமொருவரும் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளதாக ார் என தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .