Editorial / 2017 மே 24 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணமான பெண்ணொருவருடன் தகாத உறவு வைத்திருந்த இரு பிள்ளைகளின் தந்தையொருவரை, நாற்காலியொன்றில் கட்டி வைத்து மிளகாய்த் தண்ணீர் ஊற்றி, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று, அநுராதபுரம், கலென்பின்துனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தகாத உறவு வைத்திருந்த பெண்ணின் கணவரது உறவினர்களே, மேற்படி காரியத்தைச் செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக, கலென்பின்துனுவெவ பொலிஸ் அதிகாரி கே.எம்.எஸ். கருணாதிஸ்ஸ தெரிவித்தார்.
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Oct 2025
28 Oct 2025