Gavitha / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்
புத்தளம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ரத்மல்யாய கிராம சேவகர் பிரிவின் அடப்பானா வில்லு பிரதேசத்தில், யானைகளால் 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக இப் பிரதேசத்துக்குள் வரும் யானைகள் தங்கள் தென்னை தோட்டங்களுக்குள் புகுந்து தென்னை மரங்களை அழிப்பதாக அப்பிரதேச தென்னை செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தென்னை செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago