2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யுனிலீவர் பரிசளிப்பு

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 20 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுனிலீவர் நிறுவனத்தின் சில்வர் லைன் லைப்போய் மூலம் சதொச நிறுவனங்களினூடாக நடத்தப்பட்ட போட்டிகளில், புத்தளம் சதொச நிறுவனத்துக்கான போட்டியில், கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த திருமதி ஈ.ஏ. சிரன்திகா பரிசினைப் பெற்றுக்கொண்டார்.

இவருக்குரிய பரிசான  துவிச்சக்கரவண்டியை, புத்தளம் சதொச முகாமையாளர் எஸ்.ஏ. மஸாகிர் வழங்கி வைத்தார். (படம்: முஹம்மது முஸப்பிர்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X